| நாள் | நைவேத்தியம் | சுண்டல் |
| 1 | வெண்பொங்கல் | வெள்ளை கொண்டகடலை |
| 2 | புளியோதரை | பயத்தம்பருப்பு |
| 3 | சக்கரைப்பொங்கல் | மொச்சை |
| 4 | கதம்ப சாதம் | பச்சைபட்டாணி |
| 5 | தயிர் சாதம் | வேர்க்கடலை |
| 6 | தேங்காய் சாதம் | கடலைப்பருப்பு |
| 7 | எலுமிச்சம் சாதம் | வெள்ளை பட்டாணி |
| 8 | பாயசம் | காராமணி |
| 9 | அக்காரவடிசல் | சாதா கொண்டைகடலை |
செவ்வாய் மற்றும்
வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.